Posts

Showing posts from October, 2020

வரவேற்பு...

Image
 வணக்கம் தோழமைகளே.... இது என்னுடைய கதைக்கான கதைக்களம்... முடிந்த கதைகளை மறுபதிப்பு செய்யப்படும்... முதல் கதையாக ரவி " உயிருருக(கி) உன் வசமானேன்... " என்ற கதை பதிய படும்.. இதை தொடர்ந்து கின்டல் நேரடியாக பதிந்த " நினைவில் உருகி உயிரில் கலந்தாய் " கதை பதிய படும்..